Sunday, June 22, 2008

சுமை


வாழ்க்கையே சுமையாய் போன பின் தலைசுமை எம்மாத்திரம்!

அடுத்த வீட்டு அடுப்பு எரிந்தால் தான்
என் வீட்டு அடுப்பு எரியும்!