"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -பாவேந்தர்.
Wednesday, March 19, 2008
கனவு,பூ
கனவு கண்கள் நாடகமேடையில் நானும் அவளும் கதா பாத்திரம் நாடகத்தின் பெயர் கனவு
பூ காலையில் பூக்கும் செம்பருத்தி முதல் மாலையில் பூக்கும் அந்திமல்லி வரை கொடுத்தேன் பெற்றுக்கொண்டாய் எந்நேரமும் பூக்கும் என் இதயத்தை மட்டும் ஏன் வெறுக்கிறாய்
No comments:
Post a Comment